Fakaza

Hayyoda

Posted by Admin on June 1, 2024

Information

Title: Hayyoda
Album: Vandha Edam (From "Jawan")
Release Year: 2023
Duration: 3:21
Size: 4.6 MB
Source: YouTube

Hayyoda Lyric

காத்தெல்லாம் காதல் ஆகும்
காலமே நின்னு ஓடும், Oh!
பக்கமா நீயும் நானும்
அப்பதான் வாழத்தோனும், Oh-ho!

உன்ன பாத்தா கண்ணு ஊறுதே, கண்டமாகுதே
புத்தி மாறியே, சத்தம் போடுதே, Oh-ho!
நீ தொட்டு பேச, கூச்சமாகுதே, மூச்சுவாங்குதே
காலு ஓன் வழி போகலாங்குதே, Oh-ho!

உள்ளாற ஹையோடா! அவ பார்த்த பார்வ, மெய்யோடா
அவளோட போத, தன்னாலே ஏறுதே
தள்ளிப்போயி உயிராடுதே
ஹையோடா! அவ பார்த்த பார்வ, மெய்யோடா
அவளோட போத, தன்னாலே ஏறுதே
தள்ளிப்போயி உயிராடுதே

நிலவுல ஒரு பாதியா?
நிலத்துல விழும் மீதியா?
எனக்கின்னு வந்த ஜோடியா?
மயக்குது இன்னும் கோடியா?

நிலவுல ஒரு பாதியா? (பாதியா?)
நிலத்துல விழும் மீதியா? (மீதியா?)
எனக்கின்னு வந்த ஜோடியா? (ஜோடியா?)
மயக்குது இன்னும் கோடியா, கோடியா, ஹான்

அழகு தான், நீயும், நானும்
கிட்டயே இல்லை யாரும், Oh-ho!
காத்தெல்லாம் யாரு வாசம்
உன் விரல் மோதி பேசும், Oh-ho!

சிரிச்சா போதும், கத்தி வீசுதே, உண்மை பேசுதே
அந்த நேரமே, கண்ணு கூசுதே, Oh-ho!
ஏதோ லேசா, சிக்கி ஓடுதே, சொக்கி ஓடுதே
ஏன் கனவெல்லாம் குட்டி போடுதே, Oh-ho-ho!

உள்ளாற ஹையோடா! அவன் பார்த்த பார்வ மெய்யோடா
அவனோட போத, தன்னாலே ஏறுதே
தள்ளிப்போயி உயிராடுதே
ஹையோடா! அவன் பார்த்த பார்வ மெய்யோடா
அவனோட போத, தன்னாலே ஏறுதே
தள்ளிப்போயி உயிராடுதே

உன் மேல் ஆசை, ஆசை வைத்தேன்
என்னை அள்ளி சாப்பிடாதே
உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்
என்னை எங்கும் கூப்பிடாதே

உன் மேல் ஆசை, ஆசை வைத்தேன்
என்னை அள்ளி சாப்பிடாதே
உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்
என்னை எங்கும் கூப்பிடாதே

நிலவுல ஒரு பாதியா?
நிலத்துல விழும் மீதியா?
எனக்கின்னு வந்த ஜோடியா?
மயக்குது இன்னும் கோடியா?

நிலவுல ஒரு பாதியா? (பக்கமா நீயும் நானும்)
நிலத்துல விழும் மீதியா? (அப்பதான் வாழத்தோனும்)
எனக்கின்னு வந்த ஜோடியா?
மயக்குது இன்னும் கோடியா, கோடியா, ah!