Fakaza

Mangalyam

Posted by Admin on June 3, 2024

Information

Title: Mangalyam
Album: Eeswaran
Release Year: 2021
Duration: 4:21
Size: 5.97 MB
Source: YouTube

Mangalyam Lyric

ஈஸ்வரன் வந்துட்டான்
அருள தந்துட்டான்
Power'ah ஏத்திட்டான்
வழிய காட்டிட்டான்

தலைவன் வந்துட்டான்
களத்துல எறங்கிட்டான்
வேட்டிய கட்டிட்டான்
Bat'ah தூக்கிட்டான்
இப்போ போடுறா ball'ah

அடிச்சி ஆடும் அண்ணாத்த ஆட்டத்த பாரு ஹே
அத்தனையிலும் all rounder கூட்டத்த சேரு
கொடுத்த வாக்க காப்பத்துறேன் குழந்தை மனசுடா
கணக்கில்லாம செய்யும் செயலு பெருசு பெருசுடா

ஈஸ்வரன் வந்துட்டான்
அருள தந்துட்டான்
Power'ah ஏத்திட்டான்
வழிய காட்டிட்டான்

தலைவன் வந்துட்டான்
களத்துல எறங்கிட்டான்
வேட்டிய கட்டிட்டான்
Bat'ah தூக்கிட்டான்

நெறைய பேரு நெறைய பேரு
அவர் சொல்லி பொழைக்குறாங்கடா
இந்த உலகம் பூரா உலகம் பூரா
உறவுன்னுதான் நினைக்குறாங்கடா

முன்ன வெச்ச கால அவரு
பின்னால வெச்சதும் இல்ல
வசனம் மட்டும் பேசி புட்டு
கையத்தான் விட்டது இல்லை

ஒசந்து நிக்குற அப்பவாதான் பொழுதும் மதிக்குறாரு
எந்த நிலைமையிலும் தோளில் நம்மள தூக்கி சுமக்குறாரு
ஹே ஹே ஹே ஹே ஹே

ஈஸ்வரன் வந்துட்டான் (ஈஸ்வரன் வந்துட்டான்)
அருள தந்துட்டான் (அருள தந்துட்டான்)
Power'ah ஏத்திட்டான் (power'ah ஏத்திட்டான்)
வழிய காட்டிட்டான் (வழிய காட்டிட்டான்)

தலைவன் வந்துட்டான் (தலைவன் வந்துட்டான்)
களத்துல எறங்கிட்டான் (களத்துல எறங்கிட்டான்)
வேட்டிய கட்டிட்டான் (வேட்டிய கட்டிட்டான்)
Bat'ah தூக்கிட்டான் (bat'ah தூக்கிட்டான்)

இப்போ போடுறா ball'ah